நவராத்திரி 9 நாட்களில் அம்மனுக்கு எந்தெந்த நிறத்தில் உடை அணிவித்து வழிபட வேண்டும்ன்னு தெரியுமா?
நவராத்திரி 9 நாட்களில் அம்மனுக்கு எந்தெந்த நிறத்தில் உடை அணிவித்து வழிபட வேண்டும்ன்னு தெரியுமா? நவராத்திரி இன்னும் சில நாட்களில் வரப்போகிறது. நவராத்திரியில் 9 நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த 9 நாட்களில் அம்மனை அலங்கரித்து வழிபடுவார்கள். அப்படிசெய்யும்போது நன்மை சேரும். சரி வாங்க நவராத்திரியில் அம்மனை எப்படி வணங்க வேண்டும் என்று பார்ப்போம் – நவராத்திரி என்றால் 9 இரவுகள் என்று பொருள். 9 இரவுகள் மற்றம் 10 பகல்கள் கொண்டது நவராத்தி காலமாகும். … Read more