திருச்சிற்றம்பலம் படத்தில் நயன்தாரா & சமந்தா… தனுஷின் சாயஸ் இவர்கள்தானாம்!
திருச்சிற்றம்பலம் படத்தில் நயன்தாரா & சமந்தா… தனுஷின் சாயஸ் இவர்கள்தானாம்! தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தனுஷ் நடிப்பில் அசுரன் திரைப்படத்துக்குப் பிறகு வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஜகமே தந்திரம், மாறன் மற்றும் கலாட்டா கல்யாணம் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. இதையடுத்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில்லாமல் வந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று தனுஷின் ஹிட் படங்களின் … Read more