பக்க வாதத்தை கட்டுப்படுத்தும் அற்புத டீ! வாதம் உடலை விட்டே விலகும்
பக்க வாதத்தை கட்டுப்படுத்தும் அற்புத டீ! வாதம் உடலை விட்டே விலகும் நம் உடலில் பொதுவாக வாதம், பித்தம், கவம் ஆகிய மூன்றும் சமமான முறையில் இருக்க வேண்டும். இந்த மூன்றில் எதாவது ஒன்று அதிகமாக இருந்தாலும் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் வரும். இதில் முக்கியமானது வாதம் ஆகும். இந்த வாதம் என்பது சரியான முறையில் இல்லை என்றால் நம் உடலில் ஒரு கை ஒரு கால் செயல்படாமல் போகக்கூட வாய்ப்பு உள்ளது. வாதம் நம் உடலின் … Read more