பொய் கூறி வசமாக மாட்டிக் கொண்ட கம்பீர் – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்!
பொய் கூறி வசமாக மாட்டிக் கொண்ட கம்பீர் – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்! இந்திய கிரிக்கெட்டில் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் இருந்து வருவது உலகத்திற்கே தெரியும். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கூட லக்னோ அணியும், ஆசிபி அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அப்போது, அந்தப் போட்டியில் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. மைதானத்திற்குள்ளே மோதிக்கொள்ளும் அளவிற்கு இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டனர். விராட் கோலி ரசிகர்கள் கம்பீர் … Read more