இந்தியாவின் 5 -ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவது எப்பொழுது? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
இந்தியாவின் 5 -ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவது எப்பொழுது? மத்திய அமைச்சரவை ஒப்புதல்! 5G தொலைத்தொடர்பு துறை (DoT) சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் 5G சேவை விரைவாக அமுல்படுத்தப்படும். இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் விடுவதற்கு தொடர்பாக மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கோரிக்கையை வெளியிட்டார். 5 ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதன் மூலம் 5 ஜி … Read more