புதிய பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் அறிவிப்பு !!
இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளில் விவரங்கள் குறித்து தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ,தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் புதியதாக பிடிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கீழ் இயங்கி வரும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிரித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தொகுதிகளின் மாவட்ட வாரியான விபரங்கள் ; காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), … Read more