டுவிட்டருக்கு புதிய பெண் CEO-எலான் மஸ்க் அறிவிப்பு!!
டுவிட்டருக்கு புதிய பெண் CEO-எலான் மஸ்க் அறிவிப்பு! பிரபல சமூக வலைதளாமன டுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய சி.இ.ஓவாக பெண் ஒருவரை நியமிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டருக்கு மட்டுமில்லாமல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் சேர்த்து அந்த பெண் சி.இ.ஓவாக செயல்படுவார் என்று கூறியுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தினை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு புதிய வசதிகளை எலான் மஸ்க் அவர்கள் டுவிட்டரில் கொண்டு வந்துள்ளார். மேலும் பல வசதிகளை டுவிட்டரில் கொண்டுவரப் போகிறார் எலான் … Read more