சென்னையில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படும் – அமைச்சர் நிதின்கட்காரி தகவல்!

சென்னையில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படும் - அமைச்சர் நிதின்கட்காரி தகவல்!

சென்னையில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகத்தில் இருந்து கட்டப்படுகின்ற இந்த மேம்பாலம் புறநகர் வரை சென்று முடியுமாம்.  இந்த மேம்பாலம் கட்ட படுவதன் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துவிடும் என்பதனை உறுதியாக தெரிவித்துள்ளார். அமைச்சர் நிதின்கட்காரி அவர்கள் ஆர்.ஏ.புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இவற்றை தெரிவித்துள்ளார்.  அதுமட்டுமன்றி தமிழக அரசு ஒப்புதல் வழங்கிய பின்னரே இந்த மேம்பாலப் பணிகள் கட்ட துவங்கும் என்றும் … Read more