உலகிலேயே நீளமான சுரங்கப்பாதை நெடுஞ்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறப்பு !!
கடல் மட்டத்திலிருந்து, உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார். அட்டல் சுரங்கப்பாதை என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாதையானது, இமாச்சல் பிரதேச மாநிலத்தில் மணாலி – லாகூர்-ஸ்பிதி இடையே சுமார் 9 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இமாச்சல்பிரதேசத்தில் நிலவிவரும் பனிப்பொழிவு காரணமாக இந்த சாலையானது ஆண்டுக்கு 6 மாதம் மட்டுமே போக்குவரத்து சீராக அமைந்து வந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு முடிவு … Read more