மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோன! உச்சநீதிமன்றம் போட்ட புதிய கட்டுப்பாடுகள்!
மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோன! உச்சநீதிமன்றம் போட்ட புதிய கட்டுப்பாடுகள்! கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வருகின்றது.அதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவள நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.கடந்த 3 ஆம் அலையின் போது உச்ச நீதிமன்றதில் இருந்த நீதிபதிகள் அனைவரும் வீட்டில் இருந்தே இனைய வழியின் மூலமாக பணிபுரிந்து வந்தனர் . அதனையடுத்து தற்போதுதான் கொரான பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் அனைத்து துறைகளும் தனது இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. கொரோன … Read more