குஜராத்தை தொடர்ந்து புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ!! 

Lucknow to field in new jersey after Gujarat!!

குஜராத்தை தொடர்ந்து புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ!! நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் தனது கடைசி லீக் போட்டியில் புதிய ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது. இந்த ஜெர்சியானது மோஹன் பகான் அவர்களின் கால்பந்தாட்ட அணியின் ஜெர்சியாகும். லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வருகிற 20ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த போட்டி இரண்டு அணிகளுக்குமே கடைசி லீக் போட்டியாகும். இந்த போட்டியில் … Read more

புதிய ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

புதிய ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!! நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து நாளை அதாவது மே 14ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் ஊதா நிறத்தில் ஜெர்சி அணிந்து கொண்டு விளையாடவுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடப்பு ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் … Read more