இனிமேல் மனைவியை இவ்வாறு சொல்லகூடாது!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!!
இனிமேல் மனைவியை இவ்வாறு சொல்லகூடாது!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!! சுப்ரீம் கோர்ட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கையேட்டின் படி பெண்களை குறிப்பிடுவதற்கு என்று சில வார்த்தைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சமுதாயத்தில் பேசப்படும் சில வார்த்தைகள் பெண்களை இழிவு படுத்துவதற்காக அமைந்துள்ளது. இத்தகைய சொற்கள் சில நீதிமன்றத்தின் பயன்பாட்டில் கூட உள்ளன. அதற்கு சுப்ரீம் கோர்ட் தற்போது அதிரடியாக தடை விதித்துள்ளது. வரம்பு மீறி பேசப்படும் 40 வார்த்தைகளுக்கு பதிலாக புதிய வார்த்தைகள் அடங்கிய கையேடு ஒன்றினை சுப்ரீம் கோர்ட் … Read more