75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி!

75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி! நாடு முழுவதும் புதியதாக 75 மருத்துவ கல்லூரிகளை தொடங்க நேற்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் படி 2021-2022 ஆண்டுக்குள் மருத்துவ கல்லூரி செயல்பாட்டுக்கு வரும். இதன் மூலம் சுமார் 15700 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும். மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை நினைவில் கொண்டும் பொதுமக்களுக்கு இன்னும் பல மருத்துவர்கள் கிடைப்பதற்கும் இந்த … Read more