பச்சை நிற உடையில் அழகிய புகைப்படம்!! எந்த படத்திற்கு ரசிகர்கள் கேள்வி!!

Beautiful photo in green dress!! Fans question for which film!!

பச்சை நிற உடையில் அழகிய புகைப்படம்!! எந்த படத்திற்கு ரசிகர்கள் கேள்வி!! ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் இந்த நடிகையாக உள்ளார். இவர் மலையாளம் , தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றி வருகிறார். இவர் சிறந்த நடிப்பிற்காக 4 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் மாநில விருதுகள் பெற்றுள்ளார். இவர் முதலில் தொலைகாட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தொடங்கினார். அதனையடுத்து இவர் 2011 ஆம் ஆண்டு அவர்களும் இவர்களும் படத்தில் அறிமுகமானர். அதன் பின் 2012  ஆம் … Read more

கச்சிதமான ஹேர் கட்  ஃபிட்டான உடல் அமைப்புடைய ஹீரோவுக்கே இந்த கெதியா!

பிரபல மலையாள முன்னணி நடிகரான மம்முட்டியின் மகனான துல்க சல்மான் தமிழ் சினிமாவில் “ஓகே கண்மணி” படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர். அதன்பின் வரிசையாக பல படங்களை தமிழில் நடித்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார், கொரோனா லாக் டவுன் காலத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது பொழுது போக்கை சமூக வலை தளங்களின் வாயிலாக அளித்து வருகின்றனர். தற்போது துல்க சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐந்து … Read more