நாளைக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கும்! டுவிட்டர் நிர்வாகத்தில் சில நடைமுறைகள் மாற்றம்!
நாளைக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கும்! டுவிட்டர் நிர்வாகத்தில் சில நடைமுறைகள் மாற்றம்! உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் அவர் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இந்நிலையில் டுவிட்டர் நிர்வாகத்தில் எலான் மஸ்க் அடுத்த அதிரடி முடிவில் இறங்கியுள்ளார்.மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளார். … Read more