வலிமை படத்தின் புதிய வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்!

வலிமை படத்தின் புதிய வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்! அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் H.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இந்த வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித் – போனி கபூர் – H.வினோத் ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் … Read more

என்னமோ அவ ஒருத்திக்குதான் இடுப்பு இருக்கிற மாதிரி – தர்ஷா குப்தா நியூ வீடியோ

சினிமா நடிகைகள் தான் அவ்வப்போது போட்டோக்களை எடுத்து போஸ்டர்களை பதிவிட்டு வருகிறார்கள் என்றால் சீரியல் நடிகைகளும் அதில் பஞ்சமில்லாமல் தினமும் ஒரு போஸ்ட் போட்டு இளசுகளை தூண்டி விடுகிறார்கள். அடுத்தது செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷா குப்தா!   Cook With Comali சீசன் இரண்டில் போட்டியிட்டு விரைவிலேயே எலிமினேட் ஆனார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் 1.5M ஃபாலோயர்ஸ்களை பெற்றுள்ளார். அவர் போடும் போஸ்டர்கள் இளைஞர்களை அவ்வப்போது சுண்டி இழுத்து வருகிறது. … Read more