திருமண வாக்குறுதி கொடுத்துவிட்டு உடலுறவில் ஈடுபட்டால் குற்றமில்லை :! நீதிமன்றம் வழங்கிய புதிய தீர்ப்பு

டில்லி நீதிமன்றம் : திருமண வாக்குறுதி கொடுத்துவிட்டு ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டபின் திருமணம் செய்ய மறுத்தால் , அது பாலியல் பலாத்கார குற்றமாகாது என்ற அதிர்ச்சி தரும் தீர்ப்பை தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு இளைஞர் , ஒரு பெண்ணை காதலித்து , பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார் . பின்னர் அந்த இளைஞர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த அந்த பெண் … Read more

அரசு வேலைக்கு ஆசை காட்டி.. ஆட்டைய போட்ட கும்பல்.! இளைஞர்களே உஷார்.!

பொதுப்பணித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி படித்த வாலிபர்கள் பலரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய ஒரு மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். தலைநகர் புதுடில்லியில் அமித் குமார், ராம் தயாள், குர்திப் ஆகிய மூன்று பேரும் இணைந்து இணையதளம் மூலமாக, ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளனர். அந்த அந்த விளம்பரத்தை பார்த்த பலர் நேர்முகத் தேர்வுக்காக சென்றனர். அப்போது அந்த மோசடி கும்பல் அங்கே அந்த இளைஞர்களிடம் வைப்புத் தொகை கட்ட வேண்டும் … Read more