முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மரு.ராமதாஸ் டுவிட்!

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மரு.ராமதாஸ் டுவிட் ! புதிய கல்வி கொள்கை குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில்  “மும்மொழி கொள்கை” இடம்பெற்றிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.மத்திய அரசு அந்தந்த மாநிலத்தின் கொள்கைக்கு ஏற்ப செயல்பட பரிசீலனை செய்யவேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் இருமொழி கொள்கையைதான் … Read more

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அண்மையில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த புதிய கல்விக் கொள்கையில் கல்வியில் 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு,”மும்மொழி கொள்கை” அறிமுகம் “சமஸ்கிருதம்” அனைத்து பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் போன்ற பல்வேறு தகவல் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள திமுக,பாமக,நாதக,தேமுதிக,பாஜக,காங்கிரஸ் போன்ற பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பும்,ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளி கல்வித்துறை அமைச்சர் … Read more

விருப்ப மொழி பட்டியலில் இருந்து இந்த மொழி நீக்கமா.!

புதிய கல்வி கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து தற்போது சீன மொழி நீக்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு இந்தியாவில் சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்குச் சொந்தமான செயலிகளை தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது அதனையெடுத்து நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருக்கும் டிக்டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 59-வது பிரிவின் கீழ் மத்திய அரசு … Read more

பிஜேபியின் “ஸ்லீப்பர் செல்லா” காங்கிரஸில் இருக்கும் நடிகை குஷ்பூ?

மத்திய பிஜேபி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையை தான் ஆதரிப்பதாக காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.     இதுகுறித்து நேற்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர், காங்கிரசிற்கு நான் “தலைமை எதுவாயினும் அதற்கு நான் தலையாட்டும் பொம்மை அல்ல, எனக்கு சரியென்று மனதில் பட்டதை வெளிப்படையாக நான் பேசுகிறேன். இதற்காக நான் பிஜேபியை ஆதரிக்கவில்லை” என நேற்று ட்விட்டரில் … Read more