மத கல்வி கற்க விரும்பமில்லை.. 11 வயது மாணவன் செய்த அதிர்ச்சி செயல்.. ஹரியானாவில் நடந்த கொடூர சம்பவம்..!
மதப்பள்ளியில் சகமாணவனை சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மதத்தை போதிக்கும் மதராசா என்னும் மதப்பள்ளி ஹரியானா மாநிலம், நுஹ் மாவட்டம் ஷா சவுஹா கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் படித்து வந்த சமீர் என்ற 11 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை என கூறப்படுகிறது. மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர் பெற்றோர் … Read more