இடுப்பு வலி தாங்க முடியவில்லையா? உங்களுக்கான இயற்கை வைத்திய முறைகள்!
எல்லோருக்கும் பொதுவாக வரக்கூடிய வலி இடுப்பு வலி தான். இந்த காலகட்டத்தில் சாப்பிடும் உணவுகளில் சத்துக்கள் இல்லாமையால் எலும்புகளில் தேய்மானம் அடைந்து விடுகின்றன. பொதுவாக பெண்களுக்கு அதிகமாக இடுப்பு வலி ஏற்படுகின்றது. அதற்கு காரணம் கர்ப்ப காலத்தில் போடப்படும் ஊசியாகவும் இருக்கலாம். அதன் பின் அவர்கள் செய்யும் வேலைகள் இடுப்பு வலி தரக்கூடியவை. அதே போல் வேலைக்கு செல்லும் பெண்கள் நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது இன்னும் அதிகமாக இடுப்பு வலி ஏற்படலாம். அதே … Read more