ஆண்களே இது உங்களுக்கான பதிவு தான்! கட்டாயம் படிங்க!
இது ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க செய்யும் ஒரு இயற்கை தீர்வு தான். பொதுவாக இறுக்கமாக உள்ளாடை அணியும் பொழுது விந்தணுக்கள் குறைகின்றன. காரணம் இறுக்கமற்ற உள்ளாடை அணியும் பொழுது விதைபைகளை சுற்றி இருக்கும் அந்த வெப்பநிலை குறைந்து காற்றோட்டமாக இருப்பதால் இருக்கலாம். ஆண்மையை அதிகரிக்க இயற்கை வைத்தியம். தேவையான பொருட்கள்: 1. கோரைக்கிழங்கு – 150 கிராம். 2. சுக்கு – 15 கிராம் 3. மிளகு – 15 கிராம் 4. திப்பிலி – … Read more