நீ இல்லா உலகில் நானும் இருக்க மாட்டேன்! கணவன் மனைவி இருவரும்!
காஞ்சிபுரம் அருகே இரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவர் திடீரென்று முழித்து பார்த்தபொழுது மனைவி சடலமாக இறந்து கிடப்பதை பார்த்து தானும் தூக்கு போட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் குப்பம்மாள் நகரில் வசித்து வருபவர் கதிர்வேல். இவரது மனைவி பெயர் மணிமேகலை. கதிர்வேல் டைல்ஸ் கடை வைத்துள்ளார். இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.முத்த மகள் பெயர் அக்ஷயா வயது 8.இரண்டாவது மகள் பெயர் நிவாஸினி வயது 4. கதிர்வேல் மணிமேகலையின் … Read more