திடீரென லண்டன் சென்ற விஜய்: தளபதி 64 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?
திடீரென லண்டன் சென்ற விஜய்: தளபதி 64 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது? தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய் நேற்று முன்தினம் சென்னை திரும்பி அதன் பின்னர் … Read more