உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டப்பெயர்! அன்புடன் வழங்கிய பிரபல இயக்குனர்!
உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டப்பெயர்! அன்புடன் வழங்கிய பிரபல இயக்குனர்! தமிழக முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.பின்னாளில் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் வந்ததால் இயக்குனர் ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.இதனைத் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்தார். மேலும் தி.மு.க.வில் இளைஞர் அணி தலைவராகவும் செயல்பட்டார்.இவர் அரசியலில் தீவிரமாக பணிபுரிய ஆரம்பித்தார்.நடந்து முடிந்த சட்டமன்ற … Read more