சென்னையில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படும் – அமைச்சர் நிதின்கட்காரி தகவல்!

சென்னையில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படும் - அமைச்சர் நிதின்கட்காரி தகவல்!

சென்னையில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகத்தில் இருந்து கட்டப்படுகின்ற இந்த மேம்பாலம் புறநகர் வரை சென்று முடியுமாம்.  இந்த மேம்பாலம் கட்ட படுவதன் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துவிடும் என்பதனை உறுதியாக தெரிவித்துள்ளார். அமைச்சர் நிதின்கட்காரி அவர்கள் ஆர்.ஏ.புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இவற்றை தெரிவித்துள்ளார்.  அதுமட்டுமன்றி தமிழக அரசு ஒப்புதல் வழங்கிய பின்னரே இந்த மேம்பாலப் பணிகள் கட்ட துவங்கும் என்றும் … Read more

கொரோனா தொற்று உறுதியான மத்திய அமைச்சர்!

கொரோனா தொற்று உறுதியான மத்திய அமைச்சர்!

சாலை போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும்  நிதின் கட்கரி அவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்  கொரோனா  இந்தியாவில் 51 லட்சத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 83 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்று பொதுமக்களை  மட்டுமன்றி பிரபலங்களையும்  பாதித்துள்ளது.  மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், போன்றவர்களையும் பாதித்துள்ளது.  மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களையும் இந்த தொற்று பாதித்துள்ளது. தீவிர சிகிச்சைக்கு  பிறகே … Read more