இனி இதிலும் “கியூ ஆர் கோர்டு” முறை!! சுற்றுலா பயணிகளுக்கு வெளிவந்த சூப்பரான நியூஸ்!!
இனி இதிலும் “கியூ ஆர் கோர்டு” முறை!! சுற்றுலா பயணிகளுக்கு வெளிவந்த சூப்பரான நியூஸ்!! நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவானது கடந்த 1867 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பூங்காவில், ஐரோப்பிய நாடுகில் வளரக்கூடிய மரங்கள் மற்றும் செடிகள் கொண்டுவந்து நடப்பட்டது. எனவே, இந்த செடிகளும் மரங்களும் மிகவும் செழிப்பாக வளர்ந்துக் கொண்டு இருக்கிறது. இந்த செடிகள் மற்றும் மரங்கள் அனைத்துமே சுற்றுலா பயணிகளை மிகவும் ஈர்த்து வருகிறது. அந்த … Read more