திமுகவில் இணைகிறாரா? அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பரபரப்பு ஆலோசனையில் அதிமுக தலைமை!
அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில் இவருக்கு சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பலரின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது, இருந்தாலும் … Read more