திடீரென ஆய்வு! சரமாரியான கேள்வி? திணறிய கலெக்டர்! நிர்மலா சீதாராமன் ஆவேசம்!
தெலுங்கானாவில் வெள்ளிக்கிழமையன்று , நேற்று தெலுங்கானா வந்தால் நிர்மலா சீதாராமன் ரேஷன் கடையில் திடீரென ஆய்வு செய்துள்ளார். அங்கு பணியாற்றிய ஆய்வாளரிடம் சரமாரியான கேள்விகளை தொடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். நிதி அமைச்சர் வந்ததை அறிந்த மாவட்ட ஆட்சியர் அந்த இடத்திற்கு விரைந்துள்ளார். நியாய விலைக் கடையில் … Read more