அரியலூர்; பள்ளி மாணவி ஒருவர் புகார், உடனே மூடப்பட்ட டாஸ்மாக்!!

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் நகரில் இருக்கும் ஆர் சி நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடை ஒன்று கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையை நாள் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு மிகவும் தொந்தரவு ஏற்பட்டு உள்ளது. அங்கே குடித்துவிட்டு ரகளை செய்யும் குடி மகன்களால் மாணவிகள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து., அப்பள்ளியில் … Read more