பாராலிம்பிக்: இந்தியாவின் நிஷாட் குமார் வெள்ளி வென்றார்.

ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாட் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட நிஷாட் குமார் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். முதல் இடத்தைப் பிடித்த அமெரிக்க வீரர் 2.15 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் கலந்து கொண்ட மேலும் … Read more