ஜாப் அலர்ட்: திருச்சி NIT-ல் கை நிறைய சம்பளத்தில் வேலை!! இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்!

JOB ALERT: Trichy NIT Job with High Salary!! Preference will be given to those with a bachelor's degree!

ஜாப் அலர்ட்: திருச்சி NIT-ல் கை நிறைய சம்பளத்தில் வேலை!! இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்! திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(NIT) காலியாக உள்ள Data Entry Operator பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடம்: திருச்சி நிறுவனம்: தேசிய தொழில்நுட்பக் கழகம்(NIT) கலிப்பாணியிடம்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: Data Entry Operator பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் … Read more