தனுஷ் பட நடிகரை காவு வாங்கிய கொரோனா!

தனுஷ் பட நடிகரை காவு வாங்கிய கொரோனா!

நாடு முழுவதும் பரவி கொரோனாவில் உயிரிழந்தோர் பலர். தினம் தினம் மக்களை சாவிற்கு அழைத்துச் சென்று பயமுறுத்தி வருகிறது இந்த கொரோனா. புதுப்பேட்டை ,அசுரன் போன்ற படங்களில் நடித்த நடிகர் நிதீஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.சினிமா துறையை பொறுத்தமட்டில் தினமும் யாராவது ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியம்  அவரை தொடர்ந்து பாண்டு, நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், நடிகர் குட்டி … Read more