தேர்வு கிடையாது… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை… மாதம் 70000 வரை சம்பளம்…
தேர்வு கிடையாது… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை… மாதம் 70000 வரை சம்பளம்… தேர்வு இல்லாமல் மத்திய அரசு நிறுவனத்தில் 50000 முதல் 70000 வரை சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புக்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. மத்திய அரசின் கீழ் இயங்கும் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலைக்கு தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு 50000 ரூபாய் முதல் 70000 ரூபாய் … Read more