கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!! புதிதாகப் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு இந்திய நாட்டில் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று பல்வேறு கட்டங்களை தாண்டி தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலையின் போது நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஊரடங்கை பிறப்பித்தார்.அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் ஊரடங்கும் தொடர்ந்தது அதன்பிறகு படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பலரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக … Read more