வேதியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது!!!
வேதியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது!!! தற்பொழுது நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வேதியல் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இரஷ்யாவை சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. கடந்த அக்டோபர் இரண்டாம் தேதியில் இருந்து நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகின்றது. முதல் நாளில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டது. அதே போல இரண்டாம் நாளான நேற்று(அக்டோபர்4) இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது. இதைத் … Read more