ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!
ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!! சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்:- ஸ்டாலின் பேசும்போதெல்லாம் திமுக 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய் பேசுகிறார். இதனால் ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கான நோபல் பரிசு கொடுக்கலாம். சில வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக அளித்த 525 வாக்குறுதிகளில் 70 சதவீதம் என்றால் 400 வாக்குறுதிகளுக்கு … Read more