இந்தியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!! அச்சத்தில் உறைந்த மக்கள்!!
இந்தியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!! அச்சத்தில் உறைந்த மக்கள்!! இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியா நாட்டு எல்லையை ஒட்டிய பகுதிகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் தங்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவிற்கு வந்து விட்டனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. ஏராளமான … Read more