கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற வேண்டுமா?? இதோ வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!
கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற வேண்டுமா?? இதோ வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! நம் அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கு பொருளாதார பிரச்சனையை தீர்க்கும் வகையில் பணமானது அவசியமாக உள்ளது. ‘பழைய கிழிந்த கிழியாத’ ரூபாய் தாள்களையும் எப்போது கீழியப்போகிறது என்ற வடிவில் உள்ள நோட்டுக்களையும் soiled note என்று அழைப்பார்கள். நேரடியாக வங்கிக்கு சென்று மாற்றி கொண்டால் அதற்கு பதிலாக வேறு ரூபாய்களை மாற்றிக்கொள்ளலாம். ஓரம் கிழிந்து இருந்தாலோ அல்லது ஒட்டி இருந்தாலோ நான்கு இடத்தில் கிழிந்து … Read more