சேலம் மாவட்டத்தில் ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை! குறுஞ்செய்தி மூலம் நூதன திருட்டு!
சேலம் மாவட்டத்தில் ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை! குறுஞ்செய்தி மூலம் நூதன திருட்டு! சேலம் மாவட்டம் எடப்பாடி தாவாந்தெருவைச் சேர்ந்தவர் லதா (38). இவர் ஈரோடு மாவட்டம் கண்ணாமூச்சி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருந்தார். நேற்று வீட்டில் இருந்த லதாவின் செல்போன் எண்னிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த குறுஞ்செய்தியில் வங்கி கணக்குடன் பான் கார்டு எண்ணை உடனடியாக இணைக்கும் மாறும் அவ்வாறு இணைக்காவிட்டால் வங்கி கணக்கு … Read more