சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்! காரணம் இதுதானா?
சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்! காரணம் இதுதானா? சேலத்தில் நேற்று மாலை சத்துணவு ஊழியர்களால் தருண போராட்டம் நடைப்பெற்றது.அந்த போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு துறையில் காலி பணியிடங்களை நிரப்ப பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் தங்கவேலன் தலைமையில் நடத்த இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அமராவதி மாநில செயலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டார்கள். மேலும் முன்னதாக சேலம் கோட்டை … Read more