மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்! எச்சரிக்கை உடனே விடுபட தீர்வு!

மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்! எச்சரிக்கை உடனே விடுபட தீர்வு! மன அழுத்தத்தை அறிகுறிகள் கொண்ட உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என நாம் எண்ணுவதுண்டு. ஒருவர் எப்பொழுதுமே மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது. ஆனால் யார் ஒருவர் மாதக்கணக்கில் சோகமாக உணர்கிறார்கள் என்றால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஒருவருக்கு உடலில் எவ்வித பிரச்சனைகளும் இருக்காது. ஆனால் மனதில் தான் நிறைய கோளாறுகள் இருக்கும். பலர் நமக்கு மன அழுத்தம் தான் என்று அறியாமலே இருக்கிறார்கள். … Read more