பெண்களிடம் ஆபாச சைகைகள்!! போலீசாரிடம் வசமாக சிக்கிய ரோமியோ!!

பெண்களிடம் ஆபாச சைகைகள்!! போலீசாரிடம் வசமாக சிக்கிய ரோமியோ!!

பேருந்துக்காக காத்து நிற்கும் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி வந்த ரோமியோ அதிரடிப்படை போலீசிடம் சிக்கினான். பல நாட்களாக தொடர்ந்த சம்பவத்திற்கு இன்று முடிவு கட்டப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். 40 வயதாகும் இவர் தற்போது நாகர்கோயில் பள்ளி விளை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக பணியாற்றி வந்த இவர், தற்போது வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் பார்வதிபுரம் பேருந்து … Read more