ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியார்!! மேலும் ஒரு செல்போன் பறிமுதல்!!

ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியாரின் மேலும் ஒரு செல்போன் பறிமுதல். ஒரு வார காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பெனடிக்ட் ஆன்றோ பாதிரியாராக பல்வேறு தேவாலயங்களில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தேவாலயங்களுக்கு வரும் இளம் பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் பேச்சிபாறையைச் சேர்ந்த ஒரு நர்சிங் மாணவி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்தார். … Read more