மீண்டும் அமலுக்கு வரும் பழைய ஓய்வூதிய திட்டம்? மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!
பழைய ஓய்வூதிய திட்டம் என்பது சில வருடங்கள் முன்பு வரையிலும் நாடு முழுவதும் நடைமுறையில் இருந்த ஒன்றுதான். ஆனால் மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்த பின்னர் சட்டையிட குறைய அனைத்து மாநிலங்களுமே பழைய ஓய்வூதிய திட்டத்தை முற்றிலுமாக கைவிட்டு விட்டனர். அதே நேரம் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அன்னையும் குஜராத் மாநிலத்தில் … Read more