இனி கடையிலிருக்கும் ஹேர் டை தேவையில்லை!! உங்கள் நரைமுடியை கருப்பாக்க வீட்டிலிருக்கும் இந்த ஒரு இலை போதும்!!
இனி கடையிலிருக்கும் ஹேர் டை தேவையில்லை!! உங்கள் நரைமுடியை கருப்பாக்க வீட்டிலிருக்கும் இந்த ஒரு இலை போதும்!! இந்த காலகட்டத்தில் இளம் வயதினருக்கு நரை முடி பிரச்சனை வந்து விடுகிறது. இதற்காக கடைகளில் கிடைக்கும் கண்ட கெமிக்கல்களை உபயோகித்து, முடி உதிர்வு பொடுகு போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இவற்றிலிருந்து விடுபட நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து இயற்கையான முறையில் ஹேர் டை செய்யலாம். தேவையான பொருட்கள்: கற்பூரவள்ளி இலை அவுரி இலை பொடி நெல்லி … Read more