பேருந்தில் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணை அழையுங்கள்!

  தீபாவளியை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக, தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. அதன்படி நேற்று (நவம்பர்-1) முதல் தமிழகம் முழுவதிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ஒரு சில மக்கள் வசதிகளுக்காக மக்கள் தனியார் பேருந்துகளில் செல்வது வழக்கம். ஆனால் இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக தனியார் பேருந்துகள் சில மக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பேருந்துகளில் அதிக … Read more