அக்டோபர் 19 ஆம் தேதி வெளிவரும் LUC பற்றிய அப்டேட் கொடுத்த நடிகர்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
அக்டோபர் 19 ஆம் தேதி வெளிவரும் LUC பற்றிய அப்டேட் கொடுத்த நடிகர்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!! விஜய் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுனார். இவர் பல வெற்றி படத்தில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் … Read more