கணவன் இறந்த துக்கத்தை மறந்து ஓணம் கொண்டாடிய மீனா!..

Meena celebrated Onam forgetting the grief of her husband's death!..

கணவன் இறந்த துக்கத்தை மறந்து ஓணம் கொண்டாடிய மீனா!.. கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்க திருவிழா தான் இந்த ஓணம் பண்டிகை.சாதி,மத வேறுபாடு இன்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என அழைக்கிறார்கள். இந்த விழாவில் பெண்கள் கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும் பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள்.பத்து நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும்.முக்கியமாக களறி ,படகுபோட்டி,பாரம்பரிய நடனப்போட்டி … Read more

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!   திருவோண நோன்பு என்பது சீனிவாசனான பெருமாளுக்கு உகந்த நாளாகும் .மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம்.இந்த நட்சத்திர நன்னாளில் பெருமாளை வழிபாடு செய்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும் சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் … Read more

அடி தூள்!!..நம்ம சேலத்தில் அடுத்தடுத்து வெள்ளி கொலுசுகளுக்கு குவியும் ஆர்டர்கள்…!

அடி தூள்!!..நம்ம சேலத்தில் அடுத்தடுத்து வெள்ளி கொலுசுகளுக்கு குவியும் ஆர்டர்கள்…! சேலத்தில் வெள்ளி கொலுசுகளின்  ஆர்டர் வரிசை வரிசையாக குவியத் தொடங்கியது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி தொழில் செய்யும் தொழிலாளர்கள் உற்பத்தியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றார்கள். கேரளாவில் வரும் ஓணம் பண்டிகை செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநில வெள்ளி வியாபாரிகள் வெள்ளி கொலுசும்,அரைஞான் கொடி என பல வகையான ஆர்டர் சேலத்தில் உள்ள வெள்ளி கொலுசு பட்டறை உரிமையாளர்களுக்கு தொடர்ந்து … Read more