வெங்காய சமோசா.. ஈஸியான மற்றும் சுவையான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ்!!
வெங்காய சமோசா.. ஈஸியான மற்றும் சுவையான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ்!! நம்மில் பலருக்கு சமோசா என்றால் மிகவும் பிடித்த உணவுப் பண்டமாக இருக்கிறது.இதன் வாசனை மற்றும் ருசி ஆளையே சுண்டி இழுத்து விடும்.இந்த சமோசாவில் வெஜ் சமோசா,உருளைக் கிழங்கு சமோசா,வெங்காய சமோசா என்று பல வகைகள் இருக்கிறது.மைதா மாவு கொண்டு தயாரிக்கப்படும் இந்த சமோசாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்கிறார்கள். தேவையான பொருட்கள்:- *மைதா – 3 கப் *நெய் – 2 … Read more