மதுரையில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக போராட்டம்! வணிகர் சங்கத் தலைவர் அறிவிப்பு!!

மதுரையில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக போராட்டம். வணிகர் சங்கத் தலைவர் அறிவிப்பு. மதுரையில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் அவர்கள் அறிவித்துள்ளார். வளர்ந்து வரும் இந்த காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் அதாவது Online Shopping என்பதின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றது. ஃபிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல், ஃஸாப்கிளூஸ், மந்த்ரா, மீசோ போன்று பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் … Read more

ஆன்லைனில் முறுக்கு விற்றதால் 1 கோடி வருமானம்:! அசத்தும் பெண்மணி!!

ஆன்லைனில் முறுக்கு விற்றதால் 1 கோடி வருமானம்:! அசத்தும் பெண்மணி!! கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி கிடந்த காலகட்டத்தை தனக்கு பொற்காலமாக மாற்றிய பெண்மணி!! மும்பையைச் சார்ந்த கீதா பாண்டே என்பவர் முறுக்கு உள்ளிட்ட பல எண்ணெய் வகை பலகாரங்களை செய்து ஆன்லைனில் சந்தைப்படுத்தினார்.பலகாரங்கள் சுவையாகவும், சுத்தமாகவும் இருந்ததனால் மக்களிடம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இவர் மற்ற பலகாரங்களை விட முறுக்கை அதிகம் விற்றார்.இதனால் அவருக்கு ஓராண்டில் 1 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக பெருமையுடன் கூறுகிறார்.எந்த … Read more